முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பணத்திற்காக என் (ஏன்) பயணம் -சின்னக்கவிதை..

         " விமானத்தில் ஏறி பறந்தேன்                விலகுவது தூரங்கள் மட்டுமல்ல                    - என் உறவுகளும்தான்..          பள்ளிப்பருவத்தில்   வீட்டில் தந்த படிக்காசும்              நண்பனின்   காக்கை கடி கல்கோனாவும்              - தந்த சந்தோசங்கள்                    இங்கு ஐஸ்   கிரீம்   பார்லரில்                      நான் உணரவில்லை...      விநாடிகளை கணக்கிட்டு பேசி உறவாடும்        ஒவொரு நொடியும் நாம் அடைவோம் தொலைபேசி தந்த        - உறவு பரினாமத்தை..      குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் ?  ...